தமிழ்நாடு

அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் கடனைக் குறைக்க முடியாது: நிதித்துறை செயலர் சித்திக்

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை முதன்மைச் செயலாளர் சித்திக், மாநிலத்தின் கடனை அடுத்த 50 ஆண்டுகளுக்கு குறைக்க முடியாது என தெளிவுபடுத்தினார். வருடாந்திர கடன் அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என்றாலும், வருவாய் உயரும் வேகத்தை விட கடன் உயரும் வேகம் குறைவாக இருக்கும்படி மேலாண்மை செய்யப்படும் என்றார். மேலும், நிதிநிலையை சீரமைக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

In brief (English)

Finance Secretary Siddique stated that Tamil Nadu’s debt cannot be reduced for 50 years, though its growth rate will be controlled below revenue growth.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *