LDCE தேர்வு
புதுச்சேரியில் அசிஸ்டென்ட் பதவி உயர்வுக்கான LDCE தேர்வு தேதி அறிவிப்பு: அரசு செயலர் சுற்றறிக்கை!
புதுச்சேரி அரசுத் துறைகளில் அசிஸ்டென்ட் பதவி உயர்வுக்கான LDCE துறைத் தேர்வு வரும் அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறுகிறது என அரசு அறிவித்துள்ளது.
Read More »