ஹேக்கத்தான் 2026
புதுச்சேரி காவல்துறை ஹேக்கத்தான் 2026: மணக்குள விநாயகர் கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பப் படைப்புகளுக்கு ஆளுநர், முதல்வர் பாராட்டு!
புதுச்சேரி காவல்துறை மற்றும் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்திய ஹேக்கத்தான் 2026 போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ஆளுநர் மற்றும் முதல்வர் பரிசுகளை வழங்கினர்.
Read More »