வைத்திலிங்கம் எம்.பி
தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்: புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் அறிவிப்பு
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து புதுச்சேரியில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் வினோத் காலமானார்: அரசியல் வட்டாரத்தில் சோகம்
புதுச்சேரி காங்கிரஸ் மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத் உடல்நலக்குறைவால் காலமானார். எம்.பி. வைத்திலிங்கத்தின் உதவியாளராக பணியாற்றி வந்தவரது மறைவு கட்சி வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More »
