வேலைவாய்ப்பு
தமிழகத்தில் 4,724 ஒப்பந்த செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: தேசிய நல்வாழ்வு குழுமம் அறிவிப்பு
தமிழக தேசிய நல்வாழ்வு குழுமத்தின் கீழ் 4,724 ஒப்பந்த செவிலியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Read More »-
Uncategorized

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையிலான ஆராய்ச்சி செவிலியர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் ரூ.31,500 மாத ஊதியத்தில் ஆராய்ச்சி செவிலியர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More » -
புதுச்சேரி

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் குரூப் ஏ & பி பணியிடங்கள்: அயல்பணி அடிப்படையில் விண்ணப்பிக்க அழைப்பு!
புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பல்வேறு குரூப் ஏ மற்றும் பி பணியிடங்களை அயல்பணி முறையில் நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நேரடி நேர்காணல் அறிவிப்பு!
புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப நேரடி நேர்காணல் நடைபெறுகிறது.
Read More » புதுச்சேரியில் தொழிற்பூங்கா அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்: எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தல்
புதுச்சேரி இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்வதைத் தடுக்க தொழிற்பூங்கா அமைக்க வேண்டும் என்று காமராஜ் நகர் எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More »இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு தீவிரம்: முதலமைச்சர் ரங்கசாமி உறுதி
புதுச்சேரியில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதில் அரசு முழு கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Read More »-
தமிழ்நாடு

திருவள்ளூர் மாதர்பாக்கம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
திருவள்ளூர் மாதர்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
Read More »



