வெ. வைத்திலிங்கம்
புதுச்சேரியில் தெருவிளக்குகள் பற்றாக்குறையைப் போக்க ரூ.75 லட்சம் எம்.பி நிதி ஒதுக்கீடு: வெ. வைத்திலிங்கம் நடவடிக்கை!
புதுச்சேரியில் தெருவிளக்குகள் பற்றாக்குறையைப் போக்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்து, 5,274 எல்.இ.டி விளக்குகளைப் பெற்றுத் தந்துள்ளார் எம்.பி வெ. வைத்திலிங்கம்.
Read More »