விவசாயிகள் சங்கம்
-
புதுச்சேரி

புதுச்சேரி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு: தலைவராக ஆர்.ராஜாங்கம் நியமனம்!
புதுச்சேரி மாநில அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவராக தோழர் ஆர். ராஜாங்கம் மற்றும் செயலாளராக தோழர் ரகு. அன்புமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Read More »
