விவசாயம்
-
காரைக்கால்

காரைக்கால் மானாம்பேட்டையில் விவசாய பாசனத்திற்கு நீர் திறப்பு: பொதுப்பணித்துறை முக்கிய அறிவிப்பு!
காரைக்கால் விழுதியூர் - மானாம்பேட்டை தலப்பு பகுதியில் விவசாய பாசனத்திற்கு நீர் திறக்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற உள்ளது.
Read More » -
ஏனாம்

ஏனாமில் உலக தென்னை தின விழா: விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார் ஆட்சியர் சிவராஜ் மீனா!
ஏனாமில் வேளாண் துறை சார்பில் நடைபெற்ற உலக தென்னை தின விழாவில், பிராந்திய ஆட்சியர் சிவராஜ் மீனா தென்னங்கன்றை நட்டு வைத்து விவசாயிகளுக்குத் தென்னங்கன்றுகளை வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

காரைக்கால் விவசாயிகள் கோரிக்கை: கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்க எம்.எல்.ஏ. நடவடிக்கை
காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் பாசனத் தேவைக்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறைக்கு எம்.எல்.ஏ. டாக்டர் வி. விக்னேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
Read More » -
தேசியம்

இந்தியாவின் முதல் மரபணு மாற்றம் செய்யப்படாத சோள ரகத்தை அறிமுகம் செய்தார் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்
ஆந்திராவில் இந்தியாவின் முதல் மரபணு மாற்றம் செய்யப்படாத மக்காச்சோள விதைகளை அறிமுகம் செய்து, சிறந்த விவசாயிகளை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கௌரவித்தார்.
Read More »



