விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
-
புதுச்சேரி

விசிக தலைமை அலுவலகக் கட்டிடப் பணிக்கு பழங்குடியினர் விடுதலை இயக்கம் சார்பில் ரூ.50,000 நிதியுதவி
புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகக் கட்டிடப் பணிக்காக பழங்குடியினர் விடுதலை இயக்கம் சார்பில் ரூ.50,000 நிதியுதவி வழங்கப்பட்டது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனையை முற்றுகையிட்ட விசிக: விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு இழப்பீடு கோரி போராட்டம்!
புதுச்சேரி அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் விபத்தில் சிக்கி முதுகுத்தண்டு எலும்பு முறிந்த பெண்ணுக்கு இழப்பீடு மற்றும் சிகிச்சை வழங்கக்கோரி விசிகவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More » -
அரசியல்

கேரளாவில் விசிக விருதுகள் வழங்கும் விழா: வி.டி.சதீசனுக்கு மகாத்மா அய்யன்காளி விருது வழங்கினார் திருமாவளவன்!
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள மாநில விசிக விருது வழங்கும் விழாவில், வி.டி.சதீசனுக்கு 'மகாத்மா அய்யன்காளி' விருதை தலைவர் தொல். திருமாவளவன் வழங்கினார்.
Read More » -
அரசியல்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்: பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சந்தித்து, மாநில சுயாட்சி மற்றும் பல்வேறு மக்கள் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
Read More »



