விசிக
-
புதுச்சேரி

பிள்ளையார்குப்பம் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குக: புதுச்சேரி ஆட்சியரிடம் விசிக மனு!
புதுச்சேரி ஏம்பலம் தொகுதி பிள்ளையார்குப்பத்தில் சாலை விரிவாக்கத்தால் வீடுகளை இழக்கும் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி விசிக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
Read More » முதல்வரின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது: விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம்!
சட்டமன்றத்தில் திமுக தலைவரைக் கேலி செய்யும் வகையிலான முதல்வரின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More »திருபுவனையில் பள்ளிகள், கோயில்கள் அருகே உள்ள ரெஸ்டோ பார்களை மூடக்கோரி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்!
திருபுவனை தொகுதியில் பள்ளி, கோயில்கள் அருகே செயல்படும் ரெஸ்டோ பார்களை மூடக்கோரி விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More »
