விக்னேஸ்வரன் எம்.எல்.ஏ
கோட்டுச்சேரி அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு சீருடை மற்றும் மழைக்கோட்டுகள் வழங்கல்
கோட்டுச்சேரி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் மாணவ, மாணவியர்களுக்கு சீருடை மற்றும் மழைக்கோட்டுகளை வழங்கினார்.
Read More »