வாக்காளர் பட்டியல்
-
தேசியம்

வாக்காளர் சரிபார்ப்புப் பணி: இனி வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ஆவணங்களை சேகரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
வாக்காளர் சரிபார்ப்பு பணியில் வாக்காளர்கள் அலுவலகங்களுக்கு அலைய தேவையில்லை என்றும், அதிகாரிகளே வீடு தேடி வந்து ஆவணங்களை சேகரிப்பார்கள் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Read More »
