மீனவர்கள் போராட்டம்
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: மீனவர்கள் வரும் 29-ம் தேதி மாபெரும் போராட்டம் அறிவிப்பு!
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 56 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரும் 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
Read More »