மார்டின் அறக்கட்டளை
புதுச்சேரி சாரம் அரசு உயர்நிலைப் பள்ளியை தத்தெடுத்து முன்மாதிரிப் பள்ளியாக மாற்ற மார்டின் அறக்கட்டளை முடிவு
புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள எஸ்.ஆர். சுப்பிரமணியன் அரசு உயர்நிலைப் பள்ளியை தத்தெடுத்து முன்மாதிரி பள்ளியாக மாற்ற உள்ளதாக ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.
Read More »