மருத்துவ அலட்சியம்
தவறான சிகிச்சையால் 7 வயது சிறுமி ஜிப்மரில் உயிரிழப்பு: தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றம்சாட்டி சாலை மறியல்!
தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக 7 வயது சிறுமி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாமக்கல்லில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Read More »