மனிஷா ராமதாஸ்
-
தமிழ்நாடு

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற மனிஷா ராமதாஸுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு!
ஜப்பானில் நடைபெற்ற 5-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »
