மனிதநேயம்
புதுச்சேரி: ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்ட பயணியை சாதுரியமாக காப்பாற்றிய ஓட்டுநர், நடத்துனருக்கு பாராட்டு!
புதுச்சேரியில் தனியார் பேருந்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பயணியை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி உயிர் காத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்குப் பாராட்டுகள் குவிகிறது.
Read More »