மத்திய அரசு
செல்போன் அழைப்புகளில் இனி அழைப்பாளர் பெயர் தெரியும்: நவம்பர் 1 முதல் ‘சி.என்.ஏ.பி’ சேவையை கட்டாயமாக்கியது மத்திய அரசு!
செல்போன் அழைப்புகளின் போது அழைப்பாளரின் பெயர் திரையில் தோன்றும் வகையில் ‘சி.என்.ஏ.பி’ சேவையை நவம்பர் 1 முதல் கட்டாயமாக அமல்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Read More »₹2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
ரூ.2,000 வரையிலான யுபிஐ மற்றும் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Read More »-
புதுச்சேரி

பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநராக ஜே. காமராஜ் பொறுப்பேற்பு!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் மண்டல பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக ஜே. காமராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார்.
Read More » -
தேசியம்

சர்க்கரை தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு அதிரடி: 10 லட்சம் டன் இறக்குமதிக்கு அனுமதி
இந்தியாவில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த அக்டோபர் 31 வரை 10 லட்சம் டன் சர்க்கரையை சுங்க வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.
Read More »

