மணக்குள விநாயகர் கல்லூரி
தேசிய அளவில் புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரிக்கு 5 உயரிய விருதுகள் குவிந்தன
ஜெய்ப்பூரில் நடைபெற்ற எடுஸ்கில்ஸ் தேசிய கல்வி மாநாட்டில் புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரிக்கு 5 தேசிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
Read More »