போலீஸ் கைது
புதுச்சேரி: மூலக்குளம் பகுதியில் கத்தியுடன் ‘ரவுடி பந்தா’ காட்டிய 2 பேர் அதிரடி கைது!
புதுச்சேரி மூலக்குளம் ஜெ.ஜெ. நகர் பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்த முயன்ற இரண்டு நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
Read More »