புதுச்சேரி வானிலை
புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செப்டம்பர் 11 வரை இடி, மின்னல் மற்றும் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More »