புதுச்சேரி புத்தகத் திருவிழா
புதுச்சேரியில் 12 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா கோலாகல தொடக்கம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!
புதுச்சேரி லாஸ்பேட்டையில் 12 நாட்கள் நடைபெறும் பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவை அமைச்சர்கள் பி. ராஜவேலு மற்றும் வி.பி. சிவகொழுந்து ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி புத்தகத் திருவிழா ஆக. 27-ல் தொடக்கம்: தோழர் ஆயிஷா நடராசன் கருத்துரை!
பாரதி புத்தகாலயம் சார்பில் புதுச்சேரி புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7 வரை லாஸ்பேட்டையில் நடைபெறுகிறது.
Read More »
