புதுச்சேரி காவல் துறை
புதுச்சேரி: தவறவிட்ட ரூ.41 லட்சம் மதிப்பிலான 260 செல்போன்கள் மீட்பு; உரிமையாளர்களிடம் ஒப்படைத்தது காவல்துறை!
புதுச்சேரியில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.41 லட்சம் மதிப்பிலான 260 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு சீனியர் எஸ்பி ராகவ் முன்னிலையில் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
Read More »