புதுச்சேரி ஐடிஐ
புதுச்சேரி அரசு ஐடிஐ-களில் நேரடி மாணவர் சேர்க்கை: காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு!
புதுச்சேரி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) நேரடி மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Read More »