பிரியங்கா காந்தி
-
தேசியம்

வயநாட்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நிலச்சரிவு நிவாரண டவுன்ஷிப் கட்டுமானத்தை ஆய்வு செய்தார் பிரியங்கா காந்தி!
வயநாடு தொகுதியில் அரசுத்துறை ஆய்வுக் கூட்டங்களை நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, நிலச்சரிவு பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப்பட்டு வரும் டவுன்ஷிப் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
Read More »
