பாரிஸ் ரவி
-
புதுச்சேரி

மூத்த பத்திரிகையாளர் பாரிஸ் ரவி மறைவு: புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆழ்ந்த இரங்கல்!
காரைக்கால் மூத்த பத்திரிகையாளரும் புகைப்படக் கலைஞருமான பாரிஸ் ரவி உடல்நலக் குறைவால் காலமானதற்கு புதுச்சேரி அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
Read More »
