நேபாள வெள்ளம்
-
புதுச்சேரி

நேபாள பெருவெள்ளத்தில் மாயமான புதுச்சேரி வாசிகள் 3 பேர்: பத்திரமாக மீட்க துணைநிலை ஆளுநரிடம் வைத்திலிங்கம் எம்.பி., உறவினர்கள் நேரில் கோரிக்கை!
நேபாள வெள்ளத்தில் மாயமான புதுச்சேரியைச் சேர்ந்த 3 நபர்களை மீட்கத் தூதரகங்கள் வழியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகத் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உறுதியளித்துள்ளார்.
Read More » நேபாள வெள்ளப் பேரிடர்: 178 இந்தியர்கள் உட்பட 644 பேரைக் காணவில்லை – சுற்றுலா வாரியம் அதிகாரபூர்வ தகவல்!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கில் 178 இந்தியர்கள், 127 நேபாளிகள் உட்பட 644 பேரைக் காணவில்லை என அந்நாட்டு சுற்றுலா வாரியம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
Read More »நேபாள வெள்ளத்தில் சிக்கிய ஈஷா அமைப்பினர்: 80 பேரின் நிலை தெரியவில்லை என ஜக்கி வாசுதேவ் தகவல்!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கிய தங்களது அமைப்பைச் சேர்ந்த 80 பேரின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
Read More »-
தமிழ்நாடு

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
Read More »

