நுகர்வோர் நீதிமன்றம்
ரத்து செய்த பஸ் டிக்கெட் பணத்தை திருப்பித் தராத ரெட் பஸ் நிறுவனத்திற்கு ரூ.40,000 அபராதம்: புதுச்சேரி நுகர்வோர் ஆணையம் அதிரடி
ரத்து செய்யப்பட்ட பஸ் டிக்கெட் தொகையைத் திருப்பி தராத ரெட் பஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு ரூ.40,000 நஷ்டஈடு வழங்க புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Read More »