நீர்வளத்துறை
தமிழக நீர்நிலைகளைச் சீரமைக்க ரோட்டரி அமைப்புடன் இணைந்து செயல்பட ஆலோசனை: அமைச்சர் ஆனந்த்
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைத்து, நீர்த்தேக்கத் திறனை அதிகரிக்க ரோட்டரி அமைப்பின் பங்களிப்பைப் பெறுவது குறித்து அமைச்சர் என்.ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
Read More »