நாகர்கோவில்
பிரபல யூடியூபர் மதுமிதா வீட்டில் நகை கொள்ளை: குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படை போலீஸ்!
நாகர்கோவிலில் பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் நகை கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து நகைகளை மீட்டனர்.
Read More »