நவராத்திரி விழா
-
புதுச்சேரி

ஆரோவில் ராஜராஜேஸ்வரி ஆலய நவராத்திரி விழா: நாட்டியாலயா மாணவர்களுக்கு எம்.எல்.ஏ கே.எஸ்.பி. ரமேஷ் பரிசளிப்பு
ஆரோவில் அருகிலுள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் நாட்டியாலயா மாணவ, மாணவிகளுக்குக் கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.பி. ரமேஷ் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
Read More »
