தென்மண்டல கவுன்சில்
-
தமிழ்நாடு

தென்மண்டல கவுன்சில் கூட்டம்: மத்திய அமைச்சர் அமித் ஷா முக்கிய வழிகாட்டுதல்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற 31-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில், தென்மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் நிலுவையில் உள்ள நீர் விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை வழங்கினார்.
Read More »
