தூத்துக்குடி
-
தமிழ்நாடு

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு ரூ.67.30 லட்சம் நலத்திட்ட உதவிகள்: எம்.பி. கனிமொழி வழங்கினார்!
தூத்துக்குடியில் நடைபெற்ற சமூக மேம்பாட்டு முகாமில் 638 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு ரூ.67.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம்.பி. கனிமொழி வழங்கினார்.
Read More »
