தமிழக அரசியல்
எம்.எல்.ஏ.க்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு: டி.டி.வி தினகரன் விமர்சனம்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும் அரசின் முடிவை 'கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது' போன்ற செயல் என டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார்.
Read More »