தங்கப் பதக்கம்
-
விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி: மகளிர் 4x400m தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு குடியரசு துணைத் தலைவர் பாராட்டு!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகளுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Read More »
