தகவல் தொழில்நுட்பம்
-
புதுச்சேரி

புதுச்சேரியில் ரூ.2,000 கோடி முதலீட்டில் புதிய ஐடி மண்டலங்கள்: மத்திய அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் பி.ராஜவேலு தகவல்!
புதுச்சேரியில் ரூ.2,000 கோடி முதலீட்டில் இரண்டு புதிய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் 8,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு மாநாட்டில் அமைச்சர் பி.ராஜவேலு அறிவித்துள்ளார்.
Read More »
