டெஸ்ட் கிரிக்கெட்
-
விளையாட்டு

ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட்: குஷாக்ரா, கோட்டியான் அபார அரைசதம்; சரிவிலிருந்து மீண்டது இந்தியா ‘ஏ’!
புதுச்சேரியில் நடைபெறும் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குமார் குஷாக்ரா மற்றும் தனுஷ் கோட்டியான் அபார அரைசதத்தால் இந்தியா 'ஏ' அணி சரிவிலிருந்து மீண்டது.
Read More » புதுச்சேரியில் நடக்கும் ஆஸ்திரேலியா ‘ஏ’ தொடர்: இந்திய ‘ஏ’ அணியில் ஹர்திக் பாண்டியா சேர்ப்பு!
புதுச்சேரியில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய ‘ஏ’ அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Read More »புதுச்சேரியில் இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ கிரிக்கெட் தொடர்: வலுவான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
புதுச்சேரியில் நடைபெறவுள்ள இந்தியா ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான வலுவான ஆஸ்திரேலிய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »இந்தியா – இலங்கை மோதும் 2-ஆவது டெஸ்ட்: கொழும்புவில் இன்று விறுவிறுப்பு!
இந்தியா - இலங்கை இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
Read More »
