டெட் தேர்வு
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு: புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு!
ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Read More »