சைபர் குற்ற விழிப்புணர்வு
-
புதுச்சேரி

புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் பள்ளியில் சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவிகளுக்கு முக்கிய ஆலோசனைகள்!
புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுச்சேரி பெண்கள் மாநாடு அமைப்பு சார்பில் நடைபெற்றது.
Read More »
