செந்தில் பாலாஜி
-
தமிழ்நாடு

மின்சாரத்துறை அமைச்சர் பதிலளிக்கத் தயங்குகிறார்: சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
மின்சாரத்துறை அமைச்சர் மீது செந்தில் பாலாஜி சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கத் தயங்குவதாக அவர் விமர்சித்துள்ளார்.
Read More »
