சூரிய மின்சாரம்
-
காரைக்கால்

காரைக்கால் திருப்பட்டினத்தில் சூரிய மின்சார விழிப்புணர்வு முகாம்: அரசு மானியம் பெற எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் அழைப்பு!
காரைக்கால் திருப்பட்டினத்தில் மின்சாரத் துறை சார்பில் சூரிய மின்சாரம் மற்றும் அரசு மானியங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் மீனாட்சிசுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது.
Read More »
