சூரிய மின்சக்தி
புதுச்சேரியில் வீடுகளில் சோலார் அமைக்க ரூ.10 கோடி மானியம்: அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்!
புதுச்சேரியில் வீடுகளில் சோலார் மின்கலன்கள் அமைத்த நுகர்வோருக்கு புதுவை அரசின் பங்களிப்பாக ரூ.10 கோடி மானியம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
Read More »