சுற்றுச்சூழல்
-
தமிழ்நாடு

நாகர்கோவில் மாநகரை பசுமையாக்க அதிரடி திட்டம்: சுங்கான்கடையில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார் ஆணையர் ஐஸ்வர்யா IAS!
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சுங்கான்கடை பகுதியில் நகர பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் Pink Trumpet மரக்கன்றுகள் நடும் பணியை மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா IAS தொடங்கி வைத்தார்.
Read More » புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரையில் 1,000 பனை விதைகள் நடும் பணி தீவிரம்!
புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரை பகுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 1,000 பனை விதைகள் நடப்பட்டன.
Read More »-
காரைக்கால்

காரைக்கால் திருப்பட்டினத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு: பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கிய எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்!
காரைக்கால் திருப்பட்டினம் மார்க்கெட் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க வலியுறுத்தி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

ஆரோவில்லில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு: தன்னார்வலர்கள் முன்னெடுப்பில் வெற்றிகரமாக நடைபெற்ற கழிவு மேலாண்மை முகாம்!
ஆரோவில்லில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற கழிவு மேலாண்மை முகாமில், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து டன் கணக்கிலான கழிவுகளை முறையாகத் தரம் பிரித்து அகற்றினர்.
Read More » புதுச்சேரியில் கிராமப்புற ஏரிக்கரைகளில் பனை விதைகள் நடும் பசுமை இயக்கம்: எம்பலம் பள்ளி மாணவர்கள் ஆர்வம்!
புதுச்சேரி எம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ரோட்டரி பீச் டவுன் சங்கம் சார்பில் கிராமப்புற ஏரிக்கரைகளில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.
Read More »-
தமிழ்நாடு

வாழப்பாடியில் 25,000 மரக்கன்றுகள் நடும் விழா: லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கி வைத்தார்!
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் லட்சிய ஜனநாயக கட்சியின் சுற்றுச்சூழல் அணி சார்பில் 25,000 மரக்கன்றுகள் நடும் விழாவை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கி வைத்தார்.
Read More » -
தமிழ்நாடு

வனத்தையும் வனவிலங்குகளையும் காப்பது அவசியம்: அண்ணாமலை வலியுறுத்தல்
வனவிலங்கு பாதுகாப்புடன் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Read More »




