சிலிண்டர் மானியம்
புதுச்சேரியில் சிலிண்டர் மானியம் ரூ.350 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு சிலிண்டர் மானியம் ரூ.350 ஆக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
Read More »