சாலை சீரமைப்பு
அரியாங்குப்பம், மணவெளியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் உத்தரவு!
அரியாங்குப்பம் மற்றும் மணவெளி தொகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை சீரமைப்பது தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Read More »