சஸ்பெண்ட் நடவடிக்கை
பெண் தலைமைக் காவலருக்கு பாலியல் தொல்லை: புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்து அரசு அதிரடி!
பெண் தலைமைக் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் துறைசார் விசாரணைக் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து, புதுச்சேரி எஸ்பி சுப்பிரமணியன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Read More »