கைலாசநாதன்
சாத்தனூர் அணையில் இருந்து புதுச்சேரிக்கு குடிநீர் குழாய் அமைக்க வேண்டும்: துணைநிலை ஆளுநர் வலியுறுத்தல்
சாத்தனூர் அணையில் இருந்து புதுச்சேரிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் வலியுறுத்தியுள்ளார்.
Read More »