குடிநீர் பிரச்சனை
புதுச்சேரியில் 38% குடிநீரில் பாக்டீரியா தொற்று: சிஏஜி அறிக்கையைச் சுட்டிக்காட்டி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எச்சரிக்கை!
புதுச்சேரி மாநிலத்தில் 38 சதவீத குடிநீரில் பாக்டீரியா கிருமித்தொற்று இருப்பதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ள நிலையில், தூய்மையான குடிநீர் வழங்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More »