காவல்துறை காப்பீடு
-
தமிழ்நாடு

காவலர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு விரைந்து கிடைக்க நடவடிக்கை: 11 முன்னணி வங்கி அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை!
உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கு காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கக் கோரி 11 முன்னணி வங்கி அதிகாரிகளுடன் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் ஆலோசனை மேற்கொண்டார்.
Read More »
