காலை உணவுத் திட்டம்
-
தமிழ்நாடு

சிவகாசி பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: மாணவிகளுடன் உணவருந்தி மகிழ்ந்த கீர்த்தனா!
சிவகாசி சி.இ.நா. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டு மாணவிகளுக்கு உணவு பரிமாறப்பட்டது.
Read More » -
தமிழ்நாடு

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
Read More » -
தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை அருகே அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.குமரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
Read More »


